Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Monday, February 3, 2014
மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை
பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் அங்குள்ள டெக்னிகல் பிரிவு காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பிரிவுகள் மற்றும் காலியிடங்கள்:
பெங்களூரு மெட்ரோ ரயிலில் பிட்டர் பிரிவில் 12, மெக்கானிக் - ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏ.சி., பிரிவில் 5, எலக்ட்ரீசியன் பிரிவில் 8, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் பிரிவில் 8 டிரெய்னி இடங்களை நிரப்ப உள்ளது.
வயது வரம்பு:
பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேற்கண்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.10.2014 அடிப்படையில் 20 முதல் 21 வயது உடையவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பிக்கும் பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் முழுமையாக நிரப்பப்பட்ட தங்கள் விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு 15.02.2014க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
Principal BMR Training institute ,
S.V.Road Baiyappanhalli Depot,
Bangalore 560038
இணையதள முகவரி:
http://bmrc.co.in/pdf/careers/TRADE%20APPRENTICES.pdf
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment