Breaking News
inaindia47@gmail.com.***********************************************************************************************************.Breaking News March/14/2016
RRB Hall Ticket / Admit Card Download-Examination dates 28.03.2016 to 30.04.2016. - IMU recruitment 2016 notification 5 assistant vacancies-Last date 1st April 2016 - TANGEDCO recruitment 2016 notification 525 Draughtsman posts for Diploma, ITI - from 2nd March 2016 to 16th March 2016.

Friday, November 15, 2013
ராணுவத்தில் இலவச பி.இ. பயிற்சியுடன் வேலை பிளஸ் 2 தகுதி
இந்திய ராணுவத்தில் 10 + 2 Technical Entry Scheme திட்டத்தின் 31வது கோர்சில் சேர்ந்து அடிப்படை ராணுவ பயிற்சி மற்றும் பொறியியல் பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேருவதற்கான தேர்வு எழுத தகுதியான திருமணமாகாத ஆண்களிடமிருந்து ஆன்லைனில் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிப்பிரிவு: 10 +2 Technical Entry Scheme Course 31.
மொத்த காலியிடங்கள்: 85.
கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடப் பிரிவில் 70 சதவீத மதிப்பெண்கள் அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.11.2013.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment